டைட்டில் வின்னரை கச்சிதமாக கணித்த இலங்கை ரசிகர்கள்- கலாட்டாவுடன் வெளியான வீடியோ
பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா அல்லது மாயாவாக இருக்கலாம் என இலங்கை ரசிகர்கள் கணித்துள்ளனர்.
அலப்பறை
பிக்பாஸ் சீசன் 7 நாளைய தினத்துடன் நிறைவிற்கு வருகின்றது.
மற்ற சீசன்களை விட இந்த சீசன் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிய காரணத்தால் இளம் வயதிலுள்ளவர்களும் பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ரசிகர்கள் இந்த சீசனில் அர்ச்சனா தான் வின்னர் என தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் அர்ச்சனா அழகாக இருக்கிறார் என்றும், மாயா ஒரு ஆட்டகாரி என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
பிக்பாஸ் ரசிகர்கள் நாளைய தினம் நடக்கவிருக்கும் இறுதி மேடையை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அத்துடன் அவர்களுக்கு என்னென்ன பரிசு கிடைக்க போகின்றது என்பதனை காணவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதன்படி, பிக்பாஸிற்காக இலங்கை ரசிகர்கள் என்னென்ன கலாட்டாக்களை செய்திருக்கிறார்கள் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.