Bully கேங்கை ஒழித்து கட்டிய கமல்.. அடுத்தடுத்து போட்ட குறும்படங்கள்- அவமானத்தில் தலைகுனிந்த போட்டியாளர்கள்!
Bully கேங்கை ஒழித்து கட்ட முடிவு செய்த கமல் அதிரடி அக்ஷனில் இறங்கியுள்ளார்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஆறு சீசன்களை சிறப்பாக முடித்து விட்டு தன்னுடைய ஏழாவது சீசனில் இருக்கின்றது.
இந்த சீசனில் மற்ற சீசன்களை போல் பிரபலங்கள், மீடியாவில் தேர்ச்சி பெற்றவர்கள், சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் போட்டியாளர்களாக இருக்கின்றார்கள்.
அந்த வகையில், கவின் நண்பரும் மீடியாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்ட்டுடன் வெளியேற்றப்பட்டார்.
இதற்காக வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் அவர் இருப்பதால் பாதுகாப்பு இல்லை என்ற சதி பழியை அவர் மேல் சுமத்தினார்கள்.
குறும்பட விளக்கம் கொடுத்த கமல்
இந்த நிலையில் பிரதீப்பை வெளியேற்றி விட்டதால் பிரச்சினை சமூக வலைத்தளங்களில் வெடித்து கொண்டிருக்கின்றது.
இப்படியொரு நிலையில் இன்றைய தினம் மாயாவின் கேப்ஷின் பற்றிய விவாதங்கள் வெடித்து கொண்டிருக்கின்றது.
மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் திட்ட போட்டு தான் பிரதீப்பை வெளியில் அனுப்பியுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. இதனை ஒரு வாரம் கடந்து கமல் கண்டுபிடித்துள்ளார்.
மாயா தலைமையில் நடந்த ஒவ்வொரு அநியாயங்களுக்கும் கமல் முன்பு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் எனும் கட்டாயத்தில் இருக்கின்றார்.
இவர்கள் செய்யும் ஒவ்வொரு அநியாயத்திற்கும் குறும்படங்கள் போட்டு வைச்சி செய்துள்ளார். இதனால் மக்கள் ஆதரவு பிக்பாஸ் பக்கம் சாய்ந்துள்ளது. இன்றைய தினம் வெளியான ப்ரோமோக்களில் இதனை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |