60 நாட்களுக்கு இத்தனை இலட்சமா? ஜோவிகாவின் சம்பள விவரம் இதோ!

Kamal Haasan Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Dhushi Dec 04, 2023 03:30 AM GMT
Report

பிக்பாஸ் ஜோவிகாவின் சம்பள விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 7

சீக்ரெட் ரூமில் ஜோவிகா! உண்மையை உளறிய வனிதா விஜயகுமார்?

சீக்ரெட் ரூமில் ஜோவிகா! உண்மையை உளறிய வனிதா விஜயகுமார்?

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

60 நாட்களுக்கு இத்தனை இலட்சமா? ஜோவிகாவின் சம்பள விவரம் இதோ! | Bigg Boss 7 Fame Jovika Salary Details

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்களில் ஜோவிகா வெளியேறியுள்ளார்.

ஜோவிகா சம்பள தொகை

60 நாட்களுக்கு இத்தனை இலட்சமா? ஜோவிகாவின் சம்பள விவரம் இதோ! | Bigg Boss 7 Fame Jovika Salary Details

ஆனால் இதுவரையில் அவர் வீடு செல்லவில்லை எனவும் இது தொடர்பாக எந்தவிதமான தகவலும் இல்லை எனவும் நேற்றைய தினம் நேரலையில் வனிதா உலறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜோவிகா சீக்ரெட் அறையில் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஜோவிகாவிற்கு 1 வாரத்திற்கு ரூ. 2 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

60 நாட்களுக்கு இத்தனை இலட்சமா? ஜோவிகாவின் சம்பள விவரம் இதோ! | Bigg Boss 7 Fame Jovika Salary Details

அந்த வகையில் பத்தாவது வாரம் வெளியேறியதால் இவரின் சம்பளம் 10 இலட்சத்தை தாண்டும் எனகூறப்படுகின்றது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ ஜோவிகாவிற்கு இவ்வளவு சம்பளமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.     

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகம்: பிரகாசிக்கும் 3 ராசிகள்!

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் தனசக்தி யோகம்: பிரகாசிக்கும் 3 ராசிகள்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US