அடையாளம் தெரியாமல் மாறிப் போன பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. எப்படி இருக்காரு பாருங்க!
அடையாளம் தெரியாமல் மாறிப் போன பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் அசீம்
பிரபல தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகராக பிரபலமானவர் தான் நடிகர் அசீம்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார்.
அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் அவரின் ஆட்டத்தை ஆரம்பிப்பார்.
ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்தார்கள். கடைசி நேரத்தில் விக்ரமனை விட அதிகமான வாக்குகளை கொடுத்து அசீமை வெற்றிப் பெற செய்தார்கள்.
வைரல் புகைப்படங்கள்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் திரைப்படங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகிய நிலையில் இது தொடர்பான அதிகார பூர்வமான தகவல்கள் இதுவரையில் சரியாக வெளியாகவில்லை.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அசீம் சமிபத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களில் பார்க்கும் பொழுது அசீம் தலைமுடி வளர்த்து ஆளே மாறிவிட்டார்.
மேலும் அவரின் ரசிகர்கள், “ இது நம்ம அசீமா?” என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |