திருநங்கையின் மேக்கப்பை கலைத்து அசிங்கப்படுத்திய ராபர்ட் மாஸ்டர்! கொதிக்கும் ரசிகர்கள்....இது தேவையா?
பிக் பாஸில் ராபர்ட் மாஸ்டர் திருநங்கை சிவினுக்கு கொடுத்த தண்டனை பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த டாஸ்க்குகள் மூலம் பலரது உண்மை முகங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.
சிவினை அசிங்கப்படுத்திய ராபர்ட் மாஸ்டர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் சென்று கொண்டிருக்கின்றது.
ராபர்ட் மாஸ்டர், சிவினை பார்த்து நீ மேக்கப் போடக்கூடாது.. மேக்கப்பை உடனடியாக நீக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்துள்ளார்.
திட்டி தீர்க்கும் பார்வையாளர்கள்
இதை பார்த்த பார்வையாளர்கள் இது தண்டனையாக தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் சிவினை பலிவாங்குவது போல இருக்கிறது என்று திட்டி வருகின்றனர்.
It's a cruel punishment to Shivin. Feels bad seeing her hold back the tears.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 17, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/9APyRiUoJE
இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சணங்களை பெற்று வருகின்றது.