குளியலறையில் கேட்ட அலறல் சத்தம்! முகத்திரையை கிழித்து தொங்க விட்ட கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி செய்த தவறுகளை முகத்திற்கு நேராக கமல் கூறி முகத்திரையை இன்று கமல் கிழித்து விட்டார்.
கண்ணா லட்டு திண்ண ஆசையா என்கிற அணியின் தலைவராக இருந்த தனலட்சுமி, விதிகளை மீறி விளையாடி தான் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.
டாஸ்க்கில் தனலட்சுமி செய்த தவறை உலகநாயகன் கமல் குறும்படமாக போட்டு காட்டினார்.
பிறகு இந்த குறும்படம் உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கலாம்.
ஆனால் அதை அப்படியே நான் விடுவதாக இல்லை. யாருமே பிக் பாஸ் ரூல்ஸை் மதிக்க வில்லை.
உண்மையான வெற்றியாளருக்கு தான் அதன் பரிசு கிடைக்க வேண்டும். இது விளையாட்டு என்பதற்காக நீங்கள் செய்த தவறை மறைக்க முடியாது.
நியாயப்படி கல்லாவில் அதிக காசுகளை விக்ரம் அணி சேர்த்துள்ளது.
அந்த வெற்றி விக்ரமுக்குதான். உங்களின் வெற்றி பறிக்கப்பட்டு விக்ரமிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்தார்.
“Kootathoda Govinda” moment! ?? #Kamal sir said #Rachitha sirikradhu puridhal illaimaiyai kaatugiradhunu! I differ,she understands really well,jus covering up with her usual pretentious smile! #Busuvanan & #Queency no comments simbly waste!#BiggBossTamil6 #biggbosstamil #Dhana pic.twitter.com/vpzgP1IXez
— Madhu (@Madziedee) November 13, 2022
கதறி கதறி அழுத
அதே போல தனலட்சுமி தவறை தெரிந்தும் தட்டி கேட்காத அவர் அணியினருக்கும் நடிகர் கமல் அவர்கள் எச்சரித்தார்.
இந்த நிலையில் தனலட்சுமி குளியலறைக்கு சென்று கதறி கதறி அழுதார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். டாஸ்க்கில் தனலட்சுமி நடந்து கொண்ட விதம் பிக் பாஸ் பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருந்தது.