ராஜூவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..... கைத்தட்டி வேடிக்கை பார்த்த நிரூப்! வெளியேறியது இவரா? ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று மக்களினால் ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி போட்டிக்கு சென்றுள்ளார்.
இதனை அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கமல் அவர்கள் அவரின் பாணியில் வித்தியாஷமாக அறிவித்தார்.
இதனை நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் வேடிப்பை பார்த்து கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரை தவிர மிகுதி இருக்கும் போட்டியாளர்களுக்கு பணப் பெட்டி போல ஒன்றை கொடுத்து திறந்து பார்க்க சொல்லுகின்றார்.

வழமையாக வெளியேறுபவரின் பெயர் தான் அறிவிக்கப்படும். இன்று இறுதி சுற்றுக்கு மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ராஜூவின் பெயர் அவருக்கு கொடுக்கப்பட்ட பெட்டியில் இருந்தது.
இந்த வாரம் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறியது தாமரை என தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றுமே இல்லாமல் வெளியேறியதற்கு பதில் முன்பே பிக் பாஸ் கொடுத்த ஆஃபரை ஏற்றுக்கொண்டிருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.