Bigg Boss 10: Wild Card போட்டியாளர்கள் அவிழ்த்த உண்மைகள்... அனல் பறக்கும் நாமினேஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் மூன்று வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 10ல் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், உள்ளே வந்துள்ள டிடிஎஃப் வாசன், கரிஷ்மா, அக்ஷிதா மூன்று பேரும் உள்ளே போட்டியாளர்களின் ரகசியத்தினை வெளியே கூறியுள்ளனர்.

இதனால் இன்றைய தின நாமினேஷன் அனல் பறந்துள்ளது. வீட்டில் ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கு லக்ஷ்மி பிரியா, ஷமா இருவருக்கும் எதிராக உள்ளனர்.
நாமினேஷனிலும் அவர்கள் இருவரையும் தான் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். புதிய போட்டியாளர்களால் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அதிகமான சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |