Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி
VJS Roast Shathika: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி கடந்த நாட்களில் ஜேசன், ஷாந்திகா நடந்து கொண்ட விதத்தினை குறித்து கடுமையாக விளாசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில் சமீபத்தில் அஸ்மிதா, அக்ஷிதா வெளியேறினர்.
இந்த சீசன் ஆரம்பித்து 75 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை இல்லாத புதிய டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

பிக்பாஸின் கம்பீர குரல் இல்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருந்தது. ஜுனியர் பிக்பாஸாக வீட்டின் போட்டியாளர்கள் மாறி மாறி இருந்தனர்.
அன்சர் பிக்பாஸ் வீட்டில் ஜுனியர் பாஸாக இருக்கும் போது ஷாதிகா அழுது நாடகம் போட்டது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி ஜேசனிடம் பேசும்போது அவர் தனது பாணியில் பதில் அளித்துள்ளார். இந்த பதிலை அவதானித்த விஜய் சேதுபதி இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |