Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி மகிழ்ச்சியில் இருந்தது போட்டியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் ஒவ்வொரு ஆச்சரியத்தினை கொண்டுவரும் நிலையில், இன்று மற்றும் நாளை நடக்கும் சம்பவத்தினை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே வெளியேறி உள்ளே சென்ற போட்டியாளர்களான லக்ஷ்மி பிரியா, ஜாவித், சவன்யா ஆகியோரிடம் இன்று விஜய்சேதுபதி கேள்வி எழுப்பவும் செய்துள்ளார்.
இதுவரை கோபத்தில் இருந்த விஜய் சேதுபதி இன்று வினோத் செய்த செயலால் பயங்கரமாக சிரித்துள்ளார். இந்த காட்சியினைக் காண்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |