Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் குறும்படம் போடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் மாஸ் காட்சியில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
பிக்பாஸ் 10வது சீசனில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்துவரும் நிலையில், இன்றும் பல ட்விஸ்ட்டை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அதாவது ஏற்கனவே வெளியேறி மீண்டும் உள்ளே சென்ற போட்டியாளர்களில் இரண்டு பேரை குறும்படம் போட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா?
வெளியேறிய 3 போட்டியாளர்களுக்கு பதிலாக 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்கின்றனர். இன்று அதனை 3 மணி நேர காட்சியாக காண்பதற்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |