Bigg Boss 10: 15 வயதில் முனியம்மாவிற்கு நடந்தது என்ன? வினோத்தால் வெளியான உண்மை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் முனியம்மா தனது 15 வயதில் நடந்தது குறித்து ப்ரொமோவில் கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், தற்போது நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் நடைபெற்று வருகின்றது.
முனியம்மாளின் விளையாட்டு அனைத்து போட்டியாளர்களையும் சிலிர்க்க வைத்தது. தற்போது ஜேசன் விளையாட்டிலிருந்து விலகியுள்ளது சுவாரசியம் குறைந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் வினோத் முனிம்மாளை வைத்து அவரது பழைய வாழ்க்கைக்கு கொண்டு செல்வது போன்று காட்டப்படுகின்றது.
இதில் முனியம்மா தனது 15வயதில் நடந்ததையும், பின்பு வயதில் திருமணமாகி மாமியார் செய்த கொடுமையையும் கூறி சிரித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் முனியம்மா தனது வெகுளியான பேச்சுனாலும், செயலினாலும் அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |