Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் விஜய் சேதுபதி இரண்டாவது குறும்படத்தினை போடுவதற்கு கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், முதல் நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட்டை ஷமா வாங்கியுள்ளார்.
இந்த வாரம் அதனை வாங்கும் நபர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஷமா தலைவராக இருந்த போது அதிகமான இடத்தில் தனது சுயநலத்திற்காக மற்றவர்களிடம் டீல் பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய போட்டியாளர்கள் இதனை மீண்டும் கொளுத்தி போட்ட நிலையில், இன்று அந்த தலைப்பினை விஜய் சேதுபதி எடுத்துள்ளார்.
இந்நிலையில் இரண்டாவது குறும்படத்தினை இன்று போடுவதற்கு ஆயத்தமாகியுள்ளார். இதனால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |