Bigg Boss 10: துக்கம் தொண்டையை அடைக்குது... விஜய்சேதுபதியையே கதறவிட்ட தருணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் உள்ளே சென்ற போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்ற புகாரை வைத்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், முதல் நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட்டை ஷமா வாங்கியுள்ளார்.
இந்த வாரம் அதனை வாங்கும் நபர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கம் போன்று முனியம்மா தரமாக பேசி விஜய் சேதுபதியை ஆஃப் செய்துள்ளார்.

புதிய போட்டியாளர்கள் உள்ளே வந்து சரியாக விளையாடவில்லை என்று முனியம்மா கூறி அசத்தினார். டிடிஎஃப் வாசன் கூறியதைக் கேட்டு விஜய் சேதுபதி துக்கம் தொண்டையை அடைக்குதுடா என்று கூறியுள்ளார்.
ஆக மொத்தம் இன்றைய நிகழ்ச்சியில்பல சுவாரசியம் இருப்பதாக காத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |