கருத்து சொல்றதையே வேலையா வச்சி இருக்க கூடாது: மைனாவுடன் மோதும் விக்ரமன்!
பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் கருத்து சொல்வது எல்லோருக்கும் சொல்லலாம் ஆனால் அதையே வேலையாக வைத்திருக்க கூடாது என விக்ரமனை ஓபனாக பேசியிருக்கிறார் மைனா நந்தினி.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 12 குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டு தற்போது 09 பேருடன் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
மைனா - விக்ரமன்
இந்நிகழ்வில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் மைனா கூறியிருப்பதாவது,
விக்ரமன் கருத்து சொல்வது எல்லோருக்கும் சொல்லலாம் ஆனால் அதையே வேலையாக வைத்திருக்க கூடாது என்று சாடியிருப்பார் அதற்கு விக்ரமனும் கோபமாக வெளிகாட்டியிருப்பார்.
மேலும், “இங்கே நாம் கேம் விளையாட வந்திருக்கிறோம். சக பிளேயர்ஸ் விளையாடும்போது அவர்களுக்கு இடையூறு ஏற்படும்போது அதை நீங்கள் எந்த இடத்திலும் சுட்டிக் காட்டியோ, இல்லை அவங்களுக்கு பக்கமாக நின்று நான் பார்த்ததே இல்லை என்றார்.
அதை கேட்ட மைனா நந்தினியோ, ஒரு வேளை அது உங்களின் புரிதலாகக் கூட இருக்கலாம் அதை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்“என கூறியிருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.