சொந்த ஊர் திரும்பிய ஷிவின்: மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு!

Bigg Boss
By Rinosharai Jan 25, 2023 05:45 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை நின்று விளையாடி மூன்றாம் இடத்தைப்பிடித்த ஷிவின் கணெசனுக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியொன்றில் மக்களின் பெரும் வரவேற்றைப் பெற்று ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது கடந்த வருடம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுபெற்றது.

சொந்த ஊர் திரும்பிய ஷிவின்: மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு! | Bigboss 6 Second Runner Up Shivin Return Native

இதில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் 3 பேர் இறுதிப்போட்டி வரைச் சென்றார்கள். விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் என மூன்று பேர் போட்டியிட்டிருந்தனர்.

இவர்கள் மூவருக்கிடையிலான வாக்குகளை அடிப்படையாக வைத்து ஷிவின் மூன்றாம் இடத்தையும், விக்ரமன் இரண்டாம் இடத்தையும், அசீம் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றிருந்தார்.

வரவேற்கப்பட்ட ஷிவின்

சொந்த ஊர் திரும்பிய ஷிவின்: மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு! | Bigboss 6 Second Runner Up Shivin Return Native

பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சிக்கு பின் தன் சொந்த ஊருக்கு திரும்பிய ஷிவினுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்படும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் காரில் பவனி வந்த ஷிவினுக்கு பிரம்மாண்டமான ரோஜாப்பூ மாலை அணிவித்து மேள தாளத்துடன் வழியில் அனைவரும் அவரை வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.

சொந்த ஊர் திரும்பிய ஷிவின்: மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு! | Bigboss 6 Second Runner Up Shivin Return Native

டைட்டிலை வெல்ல முடியாமல் மூன்றாம் இடத்தைப் பெற்றாலும், பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஷிவின் தனி இடத்தை பிடித்து இருக்கிறார். 

ரக்சிதா கொடுத்த பார்ட்டி

பிக்பாஸ் வீட்டில் ரட்சிதா மகாலட்சுமி – ஷிவின் இருவருக்கிடையில் இருந்த நட்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

இவர்கள் நண்பர்கள் என்பதைத் தாண்டி அக்கா தங்கை உறவு போலையே மாறிவிட்டார்கள்.

சொந்த ஊர் திரும்பிய ஷிவின்: மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு! | Bigboss 6 Second Runner Up Shivin Return Native

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷிவினுக்கு பெரிய சப்ரைஸ் பார்ட்டி ஒன்றை செய்திருக்கிறார் ரக்சிதா. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US