Viral Video: காது வலி என சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! காதுக்குள் இருந்து வெளியே வந்த சிலந்தி
நபரொருவரின் காதிற்குள் இருந்து உயிருள்ள சிலந்தி ஒன்று வெளியில் வந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடுமையான காது வலி
பொதுவாக சிலந்தி பார்ப்பதற்கே அறுவருப்பாக இருக்கும் இந்த சிலந்திகள் கடித்தாலோ அல்லது நமது சாப்பிடும் உணவுகளிலிருந்தாலே அது சிலருக்கு பலத்த ஆபத்தை ஏற்படுத்தும்.
வீடுகள் போதியளவு சுத்தம் இல்லாவிட்டால் இது போன்ற சிறு சிறு பூச்சிகள் வீட்டுக்குள் இருந்து நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதன்படி, நபரொருவரின் காதிற்கு சிலந்தியொன்று இருந்தால் குறித்து நபருக்கு காது வலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு சென்ற பின்னர் காத்திருந்த அதிர்ச்சி
இதன்போது மருத்துவமனைக்கு சென்ற போது காதில் சிலந்தி இருப்பது தெரியவந்துள்ளது. அப்போது மருத்துவர் காதில் ஏதாவொரு திரவத்தை இரண்டு துளிகள் விட்டுள்ளார்.
திரவத்தை காதில் விட்ட உடனே காதிலிருந்து உயிருள்ள சிலந்தியொன்று வெளியில் வந்துள்ளது. இந்த செய்தி Oddly Terrifying என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை சுமார் 5.7 மில்லியன் பயனர்கள் பார்வையிட்டு சென்றுள்ளார்கள். மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள், “காதுக்குள் சிலந்தி போற அளவிற்கா தூங்குறது” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
Look at what comes out of this guys ear ? pic.twitter.com/PKtRv5Fxyx
— OddIy Terrifying (@OTerrifying) March 2, 2023