மரியாதை இல்லாமல் பேசிய ஜூலி.... கண்பெக்ஷன் ரூமில் லெப்ட் அண்ட் ரைட் வெழுத்து வாங்கிய பிக் பாஸ்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகின்றது.
ஜூலி கேங் உருவாக்கி பிறரை கிண்டலாக பேசி வருகிறார்.
இந்நிலையில் ஜூலி உடைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
Doss Vaangiya #Julie pic.twitter.com/5OE9W76lZD
— chettyrajubhai (@chettyrajubhai) March 12, 2022
அது என்னவென்றால், ஜூலி பிக் பாஸ்ஸை பார்த்து கிண்டலாக பேசியிருக்கிறார். இதனால் கோபமான பிக் பாஸ் ஜூலியை கண்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து இருக்கிறார்.
பின் ஜூலியிடம், வேடிக்கையாக பேசுவது வேறு, மரியாதை இல்லாமல் பேசுவது வேறு.உங்களுக்கு இந்த வீட்டில் மரியாதை கொடுக்கிறார்கள். அதை நீங்கள் சரியாக செய்யுங்கள்.
நீங்களும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று பிக் பாஸ் அறிவுரை கூறுகிறார். இதனால் ஜூலி மன்னித்து விடுங்கள்.
இப்படி ஜூலி பிக்பாஸ் இடம் மன்னிப்பு கேட்டு பல்பு வாங்கிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.