பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

Bigg Boss Serials Bhavani Reddy Viral Photos
By DHUSHI Mar 19, 2023 06:23 AM GMT
Report

அழகிய சேலையில் கோவிலை வலம் வரும் பாவனி ரெட்டியின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சின்னத்திரைக்குள் என்றி கொடுத்த பாவனி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை பாவனி.

இதனை தொடர்ந்து இவர் 'சின்ன தம்பி' என்ற சீரியலிலும் இவருக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் | Bhavani Reddy S Saree Wear Photos

ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். பாவனி, பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரின் திருமணத்திற்கு பின்னர் கணவர் சில காரணங்களால் தற்கொலை செய்துக் கொண்டார்.

கணவர் தற்கொலை பார்த்த பாவனி மீடியாத்துறையிலிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 5க்கு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.

பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் | Bhavani Reddy S Saree Wear Photos

சேலையில் மயக்கும் அழகில் போஸ் கொடுத்த பிரபலம்

இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வரும் போது பாவனியாக சென்றவர் அமிர் - பாவனியாக தான் வெளியில் வந்தார். வெளியில் வந்தவுடன் அதிகமாக விமர்சிக்கபட்டார்.

அப்போது அமிர் என்னுடைய நல்ல நண்பர் எனக் கூறி வந்தார் பாவனி. ஆனால் காலப்போக்கில் இவர்கள் காதலிப்பதை கேமராவின் முன் ஒப்பு கொண்டார்கள். இவர்களின் திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் | Bhavani Reddy S Saree Wear Photos

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனி - அமீர் சேலையில் கோவில் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் பார்க்கும் போது பாவனியின் அழகு பொறாமைப்படும் வரை இருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சேலையில் ஜோலிக்கும் தேவதை” என கமண்ட் செய்து வருகிறார்கள்.     

பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் | Bhavani Reddy S Saree Wear Photos 

பார்ப்பவர்களை கிரங்க வைக்கும் பாவனி! வர்ணனைகளை கொட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் | Bhavani Reddy S Saree Wear Photos

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US