மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நடிப்பு ‘புலவர்’ : ரிலீஸ் எப்போது?

Tamil Cinema Bharathiraja Tamil Actors
By Vinoja Jun 13, 2026 08:03 AM GMT
Report

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படமான ‘புலவர்’ எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா (84), ஜூன் 10 ஆம் திகதி காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நடிப்பு ‘புலவர்’ : ரிலீஸ் எப்போது? | Bharathiraja S Last Movie Pulavar Release Date

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு!

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு!

இயக்குநர் பாரதி ராஜா

1977 ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் தான் பாரதி ராஜா. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென அழிக்கமுடியாத அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருதுகளை வென்றுள்ளார்.அவருக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.  இவரின் மறைவு சினிமா துறைக்கு ஈடு செய்யவே முடியாத இழப்பு என்றால் மிகையாகாது. 

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நடிப்பு ‘புலவர்’ : ரிலீஸ் எப்போது? | Bharathiraja S Last Movie Pulavar Release Date

இந்நிலையில், பாரதிராஜா நடித்த கடைசி திரைப்படமான ‘புலவர்’ எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா

‘புலவர்’ திரைப்படம்

இயக்குநர் முருகய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார்.அது இணையத்தில் பெருமளவில் கவனம் பெற்றது.

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நடிப்பு ‘புலவர்’ : ரிலீஸ் எப்போது? | Bharathiraja S Last Movie Pulavar Release Date

ரஷ்ய எழுத்தாளர் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் ‘குற்றமும் தண்டனையும்’ (Crime and Punishment) அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘புலவர்’ திரைப்படம் நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கடைசி நடிப்பு ‘புலவர்’ : ரிலீஸ் எப்போது? | Bharathiraja S Last Movie Pulavar Release Date

தற்போது படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனித்துவமான முத்திரையை பதித்தவர் பாரதிராஜா. அவர் சமீபத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்ததுடன், கடைசியாக மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘துடரும்’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US