பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா

Cinema Lead Bharathiraja Death Funeral Net worth
By Pavi Jun 13, 2026 07:17 AM GMT
Report

சமீபத்தில், இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். இவர் இறந்து 3 நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை எழுந்துள்ளது. 

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா | Director Bharathiraja Family Property Issue

இயக்குநர் பாரதிராஜா

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, ஜூன் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயதுமூப்பு காரணமாக தனது 84வது வயதில் காலமானார்.

மூகாம்பிகைக்கு CM விஜய் கொடுத்த காணிக்கை - என்ன கொடுத்தார் தெரியுமா?

மூகாம்பிகைக்கு CM விஜய் கொடுத்த காணிக்கை - என்ன கொடுத்தார் தெரியுமா?

இவரது இறுதி சடங்கு ஜூன் 11ஆம் தேதி நடந்தது. இந்த இறுதி சடங்கில் குடும்பத்தினரை கங்கை அமரன் மீடியா முன்னிலையில் திட்டி உள்ளார். மேலும் பாரதிராஜாவின் மகள் மற்றும் மருமகளுக்கிடையில் சண்டையும் வந்துள்ளது. 

இது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது. 

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா | Director Bharathiraja Family Property Issue

உறவினர்களுக்குள் பிரச்சனை

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு  மனோஜ் மற்றும் ஜனனி என இரு பிள்ளைகள் உள்ளனர். 

இதில் மனோஜிற்கு 2006ஆம் ஆண்டு நடிகை நந்தனாவுடன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மனோஜ் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா | Director Bharathiraja Family Property Issue

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிசடங்கில் பாராதிராஜாவின் குடும்பத்தை கங்கை அமரன் “கடைசி காலத்தில் அனாதையா விட்டுட்டீங்களே..” என்று ஊடகங்கள் இருப்பது கூட பொருட்படுத்தாமல் திட்டி விட்டார். 

பின்னர் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா பாரதிராஜா உடலை பார்க்க வந்து அங்கேயே கதறி அழுதார். அப்போதும்“இப்ப எங்க வந்த..கடைசி காலத்துல அவர விட்டுட்டல்ல..” என்று கேட்டார். 

இது குறித்து கங்கை அமரனிடம் ஊடகத்தினர் கேள்வி கேட்ட போது, அவர் “அது எங்கள் குடும்பத்தினருக்குள் இருக்கும் விஷயம், அதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது” என்றார். 

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா | Director Bharathiraja Family Property Issue

இப்படி ஒரு பக்கம் இருக்க பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மனோஜின் மனைவி தனது மகள்களுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். 

அப்போது, பாரதிராஜாவின் மகள் அங்கே வந்து  அவரை எழுந்திருக்க சொன்னதும், அப்பாேது அவர்கள் இருவருக்குள் வாக்குவாதம் நடந்தது இது கேமராவிலும் பதிவானது.

அதோடு, பாரதிராஜாவின் மகள் தனது நாத்தனார் கையை பிடித்து இழுக்க முயன்றார். அவர் அதனை தட்டிவிட்டார். இந்த பிரச்சனை பெரிதாகப்போகிறது என்பதை நடிகை ராதிகா சுதாரித்து அங்கே சென்று  பாரதிராஜா மகள் ஜனனியை கையெடுத்து கும்பிட்டு சமாதானம் செய்தார்.

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா | Director Bharathiraja Family Property Issue

இத்தனை பிரச்சனையும் கேமரா முன்னே நடந்தது பதிவாகி சமூக வலைத்ளங்களில் பரவியதால் பொதுமக்கள் இணையவாசிகள் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முதல்வர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு எப்போது?

முதல்வர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு எப்போது?

மனோஜ் மறைவிற்கு பிறகு பாரதிராஜா தன்னுடைய மகள் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய மகள் மலேசியா. பாரதிராஜா மலேசியா இருந்து வந்த பின்னர் அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போயுள்ளது. 

பாரதிராஜாவும் அவருடைய பேத்திகளும் அவ்ப்போது சென்று பாரதிராஜாவை பார்த்துவிட்டு வந்துள்ளனர். 

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US