பாரதியை மறந்துவிடு! வெண்பாவிற்கு தாய் கொடுத்த அதிர்ச்சியால் திடீர் திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பல வித திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் லெட்சுமிக்கு தனது தந்தை யார் என்று தெரியவந்த நிலையில், சௌந்தர்யாவின் காதலர் என்று புதிய கதாபாத்திரத்தினை அதிரடியாக களமிறக்கியுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு பிரபலத்தையும் உள்ளே களமிறக்கியுள்ளனர். ஆம் வெண்பாவின் தாயாக நடிகை ரேகா குறித்த சீரியலில் வந்துள்ளார்.
நடிகை ரேகா வெண்பாவை பயங்கரமாக வைச்சி செய்கின்றார். பாரதியை மறந்துவிடு என்றும் வேறு ஒருவரை திருமணம் செய் என்று கூறி வெண்பாவை அதிர வைத்துள்ளார்.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?