பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!

Barathi Kannamma Wedding Tamil TV Serials Tamil TV Shows Social Media
By Vinoja Feb 15, 2026 01:30 PM GMT
Vinoja

Vinoja

Report

சீரியல் நடிகை மற்றும் குக் வித் கோமாளி புகழ், ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம் முடிந்தது. குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த திருமணம் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது.

ரோஷினி ஹரிப்ரியன்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ரசிகர்களின் பேராதரவுடன், வெற்றிகரமாக ஓடிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்! | Bharathi Kannamma Actress Roshni Got Married

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவரின் யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த இல்லத்தரசிகள் மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றியை தொடர்ந்து குக்வித் கோமாளியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர், இவருக்கு வெள்ளித்திரையில் படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்! | Bharathi Kannamma Actress Roshni Got Married

கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின், மெட்ராஸ் மேட்னி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தலைவன் தலைவி படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருந்தார். 

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்! | Bharathi Kannamma Actress Roshni Got Married

இந்நிலையில், நடிகை ரோஷினிக்கு சுந்தரமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.  சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பமே இவர்களின் திருமணத்தில் ஒன்று கூடியியுள்ளது. 

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்! | Bharathi Kannamma Actress Roshni Got Married

அந்த அது சீரியலில் வில்லியாக கலக்கிய ஃபரீனா, கண்ணம்மாவுக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணி, ஹீரோவாக நடித்த அருண் பிரசாத் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்! | Bharathi Kannamma Actress Roshni Got Married

அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், திருமண வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்... இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்! | Bharathi Kannamma Actress Roshni Got Married

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  FOLLOW NOW



மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US