சினிமா பாடலுடன் பிரசவ வீடியோவை வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை! வைரலாகும் வீடியோக்காட்சி
செம்பருத்தி சீரியல் நடிகை பரதா நாயுடு பிரசவ வலியால் துடிக்கும் வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
செம்பருத்தி சீரியல் வில்லி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விமர்சையாக ஒளிபரப்பான சீரியல் தான் செம்பருத்தி.
இந்த சீரியலில் சினிமா பிரபலங்களும் கோடிஸ்வரர் வீட்டு மாப்பிள்ளைக்கும் வேலைக்காரிக்கும் மலர்ந்த காதல் எப்படி திருமணம் வரை சென்றது என்பதனை அழகாக எடுத்து கூறும் சீரியலாக இருந்தது.
மேலும் இதில் வில்லியாக நடித்து பிரபலமாகியவர் நடிகை பரதா நாயுடு. இவர் அந்த சீரியலில் இறந்து போனது மாதிரி காட்டியிருப்பார்கள்.
இவர் திருமணம் முடித்து கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வந்தது.
பிரசவ வலியால் துடித்த காட்சி
இதனை தொடர்ந்து சமிபக்காலங்களில் இவர்களுக்கு அழகிய குழந்தையொன்றும் பிறந்துள்ளது அதற்கு சீரியல் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை பதிவு செய்து வந்தார்கள்.
இப்படியான நிலையில் பிரவசத்திற்கு செல்லும் அவர் அனுபவித்த வலிகளை வீடியோவாக செய்து பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், குறித்த நடிகைக்கு வாழ்த்துக்களும் ஆறுதல்களும் கூறி வருகிறார்கள்.