மாரடைப்பு (Heart Attack) அறிகுறிகள்

Bhagyaraj Heart Attack Life Style
By Pavi Jun 29, 2026 07:00 PM GMT
Report

நடிகர் பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன் அறிகுறிகள் தெரிந்திருப்பது அவசியம்.

மாரடைப்பு (Heart Attack) அறிகுறிகள் | Bhagyaraj Heart Attack Symptoms Causes Preventio

மாரடைப்பு

தற்போது பலரும் மாரடைப்பால் நிற்கும்போதும், உட்காரும்போதும், அல்லது நடனமாடும்போதும் திடீரென உயிரிழக்கின்றனர். அந்த அளவிற்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.

சிறுநீர் தொற்று ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது?

சிறுநீர் தொற்று ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது?

ஆய்வின்படி ஒரு மனிதன் 35 வயதை கடந்த உடனேயே மாரடைப்பு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதய நோயின் ஆரம்பத்தில் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாதவையாக இருப்பதால், சுகாதார நிபுணர்கள் தற்போது ஒவ்வொருவருக்கும் 19 வயதிலிருந்தே இதயப் பரிசோதனைகளை செய்ய பரிந்துரைக்கின்றனர்.

மாரடைப்பு (Heart Attack) அறிகுறிகள் | Bhagyaraj Heart Attack Symptoms Causes Preventio

ஆனால் இதற்கு பரிசோதனை மட்டும் போதாது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் போன்றவற்றையும் நம் உடலில் கட்டுப்படுத்த வேண்டும்.

அதிகரித்த மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவை கூட மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.

மார்பின் நடுப்பகுதியில் கடுமையான அழுத்தம் அல்லது வலி, அந்த வலி இடது கை, தோள், கழுத்து, தாடை அல்லது முதுகுக்குப் பரவுதல், அதிக வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி உணர்வு, தலைச்சுற்றல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.

மாரடைப்பு (Heart Attack) அறிகுறிகள் | Bhagyaraj Heart Attack Symptoms Causes Preventio

மாரடைப்பு வர முக்கிய காரணி என்னவென்றால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மனஅழுத்தம், தூக்கமின்மை மற்றும் பரம்பரை காரணிகள் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும்.

நடிகர் பாக்கியராஜ் மாரடைப்பு வந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருவேளை இவருக்கு அறிகுறிகள் காட்டி இருக்க கூடும் அவர் அதை புரக்கணித்திருக்கலாம் எனவே மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை அறிந்து நடப்பது நல்லது. 

தினமும் காலையில் 15 நிமிடங்கள் ஸ்குவாட்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினமும் காலையில் 15 நிமிடங்கள் ஸ்குவாட்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US