ஷீட்டிங் ஸ்பார்ட்டில் கோபியுடன் கும்மாளம் போடும் பாக்கியா- அப்போ பகை சீரியலுக்கு மட்டுமா?
ஷீட்டிங் ஸ்பார்ட்டில் கோபியுடன் கும்மாளம் போடும் பாக்கியாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில், ராதிகாவுடன் சேர்ந்து கொண்டு பாக்கியாவிற்கு எப்படி ஆப்பு வைப்பது என கோபி அழைந்து கொண்டிருக்கிறார்.
இதனை கண்டுக் கொள்ளாமல் வீட்டில் மகள், மருமகள் என பாக்கியா அவருடைய வாழ்க்கை பார்த்து கொண்டிருக்கிறார்.
ஆனால் அடுத்தடுத்து வரும் எபிசோட்களில் பாக்கியாவின் கேட்டரிங் வேலைக்கு, ராதிகா எப்படியாவது பிரச்சினை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்த்து பார்த்து வருகிறார்கள்.
கோபியுடன் கும்மாளம் போடும் பாக்கியா
இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கோபியுடன் இணைந்து பாக்கியா போடும் கும்மாளத்தை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையல், “அப்போ கோபம் எல்லாம் சீரியலுக்கு மட்டுமா?” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |