வெற்றிலையுடன் மிளகு வைத்து சாப்பிடுங்க! அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை சேர்த்து எடுத்து கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் நிலையில் அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.
வெற்றிலையுடன் மிளகு
வெற்றிலையுடன் பாக்கு, சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை போன்ற பொருட்கள் சேர்த்து மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்சினை தீர்வதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்குகின்றது.
வெற்றிலையுடன் பால், அரிசி, சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை சேர்த்து பாயசம் செய்து சாப்பிட்டால், சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாம்.
வெற்றிலையை தண்ணீரில் ஊற வைத்து, சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்து குடித்தாலும் செரிமான பிரச்சினை, வாய் துர்நாற்றம் போக்கும்.
சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சையுடன் வெற்றிலையை சேர்த்து ஜுஸ் போட்டு குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஆனால் வெற்றிலையை அளவோடு பயன்படுத்தாமல் அதிகமாக பயன்படுத்தினாலும் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |