உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ சாப்பிடனும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம்

By Pavi Mar 13, 2024 04:30 AM GMT
Report

உணவு என்பது மனிதனின் அத்தியாவசியமான ஒன்றாகும். நேரத்திற்கு நேரம் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? இது தெரியாம போச்சே

அந்த வகையில் உடல் எடை குறைப்பவர்கள் உணவு எடுத்து கொள்வதில் பெரும் அவஸ்தை படுவார்கள். நாம் எந்த வேளை உணவை தாமதித்தாலும் காலை உணவை ஒரு போதும் தாமதிக்கவும் கூடாது எடுக்காமல் விடவும் கூடாது.

இந்த நிலையில் எடை குறைப்பவர்கள் மற்றும் சாதாரணமானவர்கள் காலை உணவு எப்போது எடுத்து கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரின் விளக்கப்படி இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ சாப்பிடனும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம் | Best Time Breakfast To Get Best Weight Loss

காலை உணவு

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். காலை உணவை தவிர்க்கும் போது நமது உடல் தானாகவே ஆக்டிவ் இல்லாமல் போய்விடும்.

இதனால் உடலில் பல பிரச்சனைகள் உருவாகும். மருத்துவர் கூறும் போது 'காலை உணவானது மிகவும் முக்கியமானது. நாம் இரவு முழுவதும் உறக்கத்தில் இருக்கும் போது எந்த உணவும் உட்கொள்ள முடியாது.

இரவு ஒரு 10 மணிக்கு பின் நமது வயிற்றில் எதுவும் இருக்காது கிட்ட தட்ட வயிறு 10 முதல் 12 மணி நேரம் வெறுமையாகத்தான் காணப்டுகின்றது.

உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ சாப்பிடனும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம் | Best Time Breakfast To Get Best Weight Loss

அது உண்ணாவிரதம் இருப்பதற்கு சமமாகும். எனவே காலை 8 மணிக்கு முன்பே எதாவது ஒரு உணவை நாம் கட்டாயமாக உண்ண வேண்டும்.

இதை விட நீங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உணவு எடுத்து கொள்வது உடலுக்கு இன்னும் நன்மை தரும்.

உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ சாப்பிடனும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம் | Best Time Breakfast To Get Best Weight Loss

காலை உணவை எடுக்காமல் விடும் சமயத்தில் அது பல நோய்களை உண்டாக்கும். இந்த விஷயத்தை உடல் எடை குறைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ சாப்பிடனும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம் | Best Time Breakfast To Get Best Weight Loss

மற்றும் காலை உணவு எடுத்து கொள்ளும் போது புரத சத்து நிறைந்ததாகவும் கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவையும் எடுத்து கொள்ள வேண்டும்'. என ஆலோசித்தார்.  

Cucumber Benefits: உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்

Cucumber Benefits: உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US