மறந்தும் இந்த செடியை இந்த இடத்தில் வைக்காதீங்க.. மணி பிளான்ட் வாஸ்து டிப்ஸ்
பொதுவாக மணி பிளாண்டை வீட்டில் உள்ளே, வெளியே என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட திசையில், குறிப்பிட்ட மூலையில் வைக்கும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் பலன் இரட்டிப்பாக இருக்கும்.
அதே வேளை நாம் திசை மாறி நினைத்த போது மாற்றினால் மணிபிளாண்டியிலிருந்து வரும் செல்வம், வளம் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
இது போன்று மணி பிளாண்ட் வளர்ப்பதில் பின்பற்ற வேண்டிய வாஸ்துகளை பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வாஸ்து டிப்ஸ்
மணி பிளாண்டை வீட்டில் வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை நோக்கி வைப்பது நல்லது.
ஏனெனில் பணப்பெட்டியை வடக்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி தான் வைத்திருப்பார்கள் மணிபிளாண்டில் இருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றலால் அதனுடைய வளம் வீட்டிலும் பெருகும் என்பது நம்பிக்கை.
மற்ற திசைகளை விட தென்கிழக்கு திசையில் மணி பிளாண்டை வைப்பது நல்லது. இது வீட்டின் வளத்தை அதிகரிக்கும். அத்துடன் பணப் பிரச்சினை வராது என்று சீனர்கள் நம்புகிறார்கள்.
ஜன்னலோரம்
மணி பிளாண்ட் வளர்க்கும் போது அதனை ஜன்னல் ஓரங்களில் வைப்பது நல்லது. ஏனெனின் வீட்டிற்குள் வரும் சூரிய வெளிச்சத்தை கட்டுபடுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |