மலிவான விலையில் விற்பனையாகும் சிறந்த 5 லேப்டாப்கள்.. எவை தெரியுமா?
மலிவான விலையில் விற்பனையாகும் சிறந்த மடிக்கணினியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்று பெரும்பாலான இளைஞர்கள் கையில் மொபைல் போன் மற்றும் மடிக்கணினி அதிகமாக கையாளப்படுகின்றது. அதிலும் ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு மிக முக்கியமாக மடிக்கணினி இருக்கின்றது. இதனை விலை மலிவாக எவ்வாறு வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
20 ஆயிரத்துக்குள் மடிக்கணினி
Lenovo Thinkpad (லெனோவா திங்க்பேட்) Version 7 மற்றும் 8 GB DDR4 RAM/256 GB SSD/14 Inch Laptop with Windows 11. இந்த லேப்டாப்பின் விலை ரூ. 89,990 என்றாலும் அமேசானில் ரூ. 17,990 பெறலாம். இதற்கு 6 மாத வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது.
Lenovo IdeaPad (லெனோவா ஐடியாபேட்) 11.6-இன்ச் டிஸ்ப்ளே, 4GB/256GB SSD சேமிப்பு, Windows 11 கொண்ட மடிக்கணினியின் விலை ரூ. 28,990 என்றாலும் அமேசானில் மலிவாக ரூ. 18,990 பெறலாம்.
HP Chromebook C640 (எச்பி க்ரோம்புக் சி640) நீங்கள் 10 version மடிக்கணினியை வெறும் ரூ. 16,799 பெறலாம். நீங்கள் விரும்பினால் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் வாங்கலாம். அதன் மாதாந்திர EMI க்கு நீங்கள் வெறும் ரூ. 814 செலுத்த வேண்டும். இந்த மடிக்கணினி தொடுதிரை வசதியுடன் வருகின்றதாம்.
ASUS VivoBook 15 (ஆசஸ் விவோபுக் 15) இந்த மடிக்கணினியின் விலை ரூ.33,990 என்றாலும், அமேசானில் 38 சதவீத தள்ளுபடியில் ரூ. 20,990க்கு வாங்கலாம்.
DELL (டெல்) 14 இன்ச் Dell மடிக்கணினியை வெறும் ரூ. 21,974 பெறலாம். நீங்கள் Windows 11 (மேம்படுத்தப்பட்ட) மடிக்கணினியை மாதாந்திர EMI ரூ. 1,065 மட்டுமே ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |