இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. உங்க கணவர் பிறந்த மாதம் என்ன?

Marriage Relationship
By DHUSHI Nov 14, 2024 01:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவரும் சிறந்தவர்களாக தான் இருப்பார்.

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு...

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு...

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்கள் மாத்திரம் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது.

தனக்கு துணையாக வரும் மனைவி அல்லது காதலியை அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்ள ஆசைப்படுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்கள் இருக்கும். அதில் பிறந்த தேதி, பிறந்த மாதம், பிறந்த நேரம் என எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.

உங்களோட பெரிய குறையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

உங்களோட பெரிய குறையை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அந்த வகையில், வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் இந்த மாதங்களில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியானவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. உங்க கணவர் பிறந்த மாதம் என்ன? | Best Husband People Born On Months

1. ஆகஸ்ட்
  • ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்கள் சிறந்த கணவர்களாக இருப்பார்கள். ஏனெனின் இவர்களுக்கு இயற்கையாக பிறரை விசுவாசிக்கும் குணம் இருக்கும்.
  • துணைக்கு எந்த காலத்திலும் துரோகம் நினைக்கமாட்டார்கள். இதனால் பயம் இல்லாமல் இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம்.
  • சிறு பொய்களை கூட சொல்லமாட்டார்கள், ஏனெனில் இவர்களுக்கு உறவின் அருமை நன்கு தெரியும். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களிடம் பெரிதாக ரகசியம் எதுவும் இருக்காது.
  • துணையிடம் அனைத்தையும் வெளிப்படையாக கூறிவிடுவார்கள். தனது வாழ்க்கைத் துணைக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.
  • தனது துணையின் எதிர்பார்ப்பை சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் குணம் இவர்களின் உறவை பலப்படுத்தும். அதிலும் குறிப்பாக இவர்கள் தன் துணையிடம் ரொமான்டிக்காக நடந்து கொள்வார்கள்.
2. மார்ச்
  • மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் நம்பமுடியாத அளவு நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
  • மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் பழக்கம் இந்த மாதம் பிறந்த ஆண்களிடம் அதிகமாக இருக்கும்.
  • துணையிடம் பேசும் போது அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்ளும் நபர்களாக இருப்பார்கள்.
  • துணையின் பக்கத்தில் இருந்து யோசித்து அவர்களின் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வார்கள்.
  • எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதனை துணையின் மீது பலி சொல்ல விரும்பமாட்டார்கள்.
  • மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 
 3. ஜூன்
  • ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையாக மகிழ்ச்சியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • அவ்வளவு எளிதில் மற்றவர்கள் மனதை புண்படுத்த மாட்டார்கள்.
  • இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் ஒருபோதும் சிரமப்படமாட்டார்கள்.
  • தனது துணையின் தேவைகளை புரிந்து கொண்டு, அதன்படி வாழ்க்கை நடத்தும் நபராக இவர்கள் இருப்பார்கள்.
  • மார்ச் மாதம் பிறந்த ஆண்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் என்பதால் அன்பாக பழகினால் முழு பலனையும் பெற்றுக் கொள்ளலாம்.     


33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US