செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்!

Lime Aloe Vera Skin Care
By Vinoja Mar 07, 2026 01:15 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் தனித்துவமாக ஈடுபாடு இருப்பது இயல்பான விடயம் தான்.

குறிப்பாக தங்களுடைய முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்! | Best Home Remedies To Remove Acne Naturally

அதிலும் முக அழகைக் மோசமாக பாதிக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் பிரச்சினைதான் இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகும்.

முக அழகை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் என பலரும் பல வழிகளை பின்பற்றுவார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட செலவிட தயங்கவே மாட்டார்கள்.

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்! | Best Home Remedies To Remove Acne Naturally

ஆனால் குறைந்த செலவில் வீட்டிலேயே இயற்கை பொருட்களை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி எவ்வாறு முகப்பரு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.     

எளிய வீட்டு வைத்தியங்கள்

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்! | Best Home Remedies To Remove Acne Naturally

1. கற்றாழை ஜெல்: கற்றாழை அதன் குளிர்ச்சியான மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது முகப்பரு மற்றும் வடுக்கள் இரண்டிற்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

இது வீக்கத்தை அமைதிப்படுத்தி குணப்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

எப்படி பயன்படுத்துவது

புதிதாக பறித்த ஒரு கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை எடுத்து மாய்ஸ்சரைசராக சருமத்தில் நேரடியாக தடவவும்.

இரவு முழுவதும் அதை அப்படியே விட்டுவிட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை  கழுவினால் முகம் புத்துணர்வு பெருவதுடன் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை பயன்படுத்தினால் முகப்பருக்களும் அதனை வடுக்களும் இருந்த இடம் தெரியாமல் மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

நன்மைகள்

முகப்பருவால் சருமத்தில் ஏற்படும் சிவப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வடுக்கள் மறைகின்றன. துளைகளை அடைக்காமல் ஈரப்பதமாக்குகிறது. அதனால் சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும். 

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்! | Best Home Remedies To Remove Acne Naturally

சிறுநீருடன் இரத்தம் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு... ஜாக்கிரதை

சிறுநீருடன் இரத்தம் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு... ஜாக்கிரதை

2. மஞ்சள் மற்றும் தயிர் மாஸ்க்:  மஞ்சளில் இயற்கையாகவே  அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அதே நேரத்தில் தயிர் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன் பொலிவாகவும் மாற்றும் தன்மையை கொண்டுள்ளது. 

எப்படி பயன்படுத்துவது

ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும் 2 தேக்கரண்டி தயிரையும் நன்றாக கலந்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் முழுமையாக தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைத்து குளிந்த தண்ணீரில் கழுவ வேண்டும். 

நன்மைகள்

அதனை பயன்படுத்துவதால், முகப்பருவால் சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்வு குறைக்கிறது. மேலும் சருமத்தையும் பிரகாசமாக்குவதுடன் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களைவும் விரைவில் மறைய செய்யும். 

செலவே இல்லாம முகப்பருவுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்! | Best Home Remedies To Remove Acne Naturally

3.எலுமிச்சை சாறு மற்றும் தேன்: எலுமிச்சை சாறு இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது, அதே நேரத்தில் தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கும்  சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும் தன்மைக்கும் பெயர் பெற்றது. எனவே இது முகப்பருக்களை அகற்றுவதில் ஆற்றல் காட்டுகின்றது. 

எப்படி பயன்படுத்துவது

ஒரு சிறிய கிண்ணத்தில் புதிய எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம பாகங்களாக எடுத்து நன்றாக  கலந்து வடுக்கள் மற்றும் முகப்பருக்கள் உள்ள இடங்களின்  மீது தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகப்பருக்கள் வருவது குறைவடையும்.

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி... வெறும் 15 நிமிடம் போதும்!

பக்கவாதத்தை தடுக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் எளிய வழி... வெறும் 15 நிமிடம் போதும்!

நன்மைகள்

அதில் உள்ள இயற்றை ப்ளீச் பண்புகள் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்கிறது.மேலும் எலுமிச்சை மற்றும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் புதிய முகப்பருக்கள் வருதை தடுக்க உதவும்.

(குறித்த வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தும் முன்னர் உங்களின் சருமத்தின் பாதுகாப்பு கருதி எச்சரிக்ககையாக இருக்க வேண்டியதும் அவசியம் அதிக உணர் திறன் கொண்ட சருத்துக்கு இது பொருந்தாது எங்களின் நோக்கம் தகவல் வழங்குவது மாத்திரமே)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US