மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க... பணப்பிரச்சினை ஏற்படும்

Vastu Tips
By Vinoja May 19, 2024 10:18 AM GMT
Report

வீட்டிற்கு அழகு சேர்க்கும் மணி பிளான்ட் வாஸ்து படி, அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, இது ஒரு உட்புற தாவரம் என்ற வகையில் மிகவும் மங்களகரமானது.

வாஸ்து சாஸ்திரத்திலும் இந்த தாவரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேப் போல் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இருக்க வேண்டும்.

மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க... பணப்பிரச்சினை ஏற்படும் | Best Direction To Keep Money Plant At Your Home

தவறான திசையில் பொருட்கள் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வைக்கும். எனவே எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், அவற்றை வாஸ்து பார்த்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க... பணப்பிரச்சினை ஏற்படும் | Best Direction To Keep Money Plant At Your Home

அந்தவகையில் வீட்டில் மணி பிளாண்டை எந்த திசையில் வைத்தால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் எனவும் எந்த திசையில் வைப்பதால் பணப்பிரச்சினை அதிகரிக்கும் எனவும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த விடயங்கள் கனவில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்... என்னென்ன தெரியுமா?

இந்த விடயங்கள் கனவில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்... என்னென்ன தெரியுமா?


எந்த திசையில் வைப்பது சிறந்தது?

மணி பிளாண்ட் ஒருவரது வீட்டின் நிதி நிலையை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது.  இதனால் தான் பலர் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் செல்வ செழிப்பு அதிகரிக்கவும் வீட்டில் மணி பிளாண்ட்டை வைக்கின்றார்கள். 

மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க... பணப்பிரச்சினை ஏற்படும் | Best Direction To Keep Money Plant At Your Home

ஆனால் இந்த தாவரத்தை வீட்டில் தவறான திசையில் வளர்ந்தால் நிதி ரீதியான பாதக விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பொதுவாக, வீட்டில் வைத்துள்ள  மணிபிளாண்ட் வளர வளர, வீட்டில் செல்வம் பெருகும் என்றும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் வாஸ்து நிர்ணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மணி பிளாண்டின்  தண்டுகள் ஒருபோதும் தரையைத் தொடும் படி வைக்க கூடடாது. அவ்வாறு தரையில் பட்டால் பாரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க... பணப்பிரச்சினை ஏற்படும் | Best Direction To Keep Money Plant At Your Home

அது மாத்திரமன்றி மணி பிளாண்டடின் இலைகள் காய்ந்தாலோ அல்லது மஞ்சள் நிறமாக மாறினாலோ உடனடியாக அவற்றை அதிலிருந்து  நீக்க வேண்டியது அவசியம்.இதுவும் பணபற்றாக்குறையை ஏற்படுத்தும்.

தவறுதலாக கூட வடகிழக்கு திசையில், மணி பிளாண்ட்டை வைக்கவே கூடாது. அவ்வாறு வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதுடன் நிதி ரீதியில் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மணி பிளாண்ட் செடியை தவறியும் இந்த திசையில் வைக்காதீங்க... பணப்பிரச்சினை ஏற்படும் | Best Direction To Keep Money Plant At Your Home

தென்கிழக்கு திசைதான் மணி பிளாண்ட்  நடுவதற்கு மிகவும் உகந்த திசையாகும். ஏனெனில், இந்தத் திசை விநாயகரின் திசையாகக் கருதப்படுகிறது.

இந்த திசையில் மணி பிளாண்ட் வைப்பதால், வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்திருக்கும். அதனால் வட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

புரதச்சத்து நிறைந்த ராஜ்மா பிரியாணி... எப்படி செய்வது?

புரதச்சத்து நிறைந்த ராஜ்மா பிரியாணி... எப்படி செய்வது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US