சூப்பர் சிங்கர் மேடையில் கண்ணீர் விட்டு அழுத பென்னி! மேடைக்கு விரைந்த நடுவர்கள்
சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றும் போட்டியாளர்கள் வெள்ளத்திரை வரைக்கும் உயர்ந்து கொண்டு போவார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து சூப்பர் சிங்கர் என்றாலே அது பிரியங்காவும், மா.கா.பாவும் தான் என்று அனைவரும் கூறும் அளவிற்கு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இதனால் சில இந்த ஷோவை மிகுந்த விருப்பதுடன் பார்த்து தங்களின் ஆதரவுகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
பென்னி தயாளை அழ வைத்த போட்டியாளர்
இந்த நிலையில் இந்த ஷோவில் மிகவும் அமைதியாகவும், பொருமையாகவும் தீர்பு சொல்லும் நடுவராக பென்னி தயாள் இருந்து வருகிறார்.
இந்த வாரம் நடுவர்களுக்கு பாட வேண்டும் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பென்னி தயாளுக்காக ஒரு பாடல் பாடப்படுகிறது. இந்த பாடல் பாடி முடிந்த பின்னர் எழுந்து நின்று குறித்த போட்டியாளரை வாழ்த்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து பென்னி மேடைக்கு வந்து குறித்த போட்டியாளரை கட்டி பிடித்து அழுதுள்ளார். இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.