நோய் நொடி இல்லாமல் வாழணுமா? அப்போ ஒரு நாளைக்கு இவ்வளவு தூரம் நடங்க- ஆய்வின் வெளிச்சம்
பொதுவாக தற்போது இருப்பவர்களில் 4-ல் 3 சதவீதமானவர்கள் நோயினால் அவஸ்தைப்படுகிறார்கள்.
இது தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் ஏற்படுகின்றன.
அந்த வகையில், “ தினசரி உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட காலம் வாழவும் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்” என போலந்து மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், நடைபயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான உணவு முறை இருந்தால் இதய ஆபத்துகள் குறையும் என லோட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மசீஜ் பனாச் கூறியுள்ளார்.
இது போன்ற பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் நடபயிற்சி மனிதர்களுக்கு ஏற்படும் பாதி நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்கின்றன.
காலை வேளைகளில் தூக்கத்துடன் நடப்பதை விட மாலை வேளைகளில் நடப்பது சிறந்தது.
தினமும் நடைபயிற்சி செய்வதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |