மனதை ஒருநிலைப்படுத்த வெட்டிவேர் ஆயில் பயன்படுத்தலாமா?அது மட்டுமல்ல குறட்டையும் நின்றுவிடுமாம்
பொதுவாக பெண்களுக்கு தன்னுடைய சருமம் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும், என்ன வகையான அழகு குறிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சந்தேகம் இருக்கும்.
இதற்கு எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு எண்ணெய் போதும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், சரும பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை வெட்டிவேர் ஆயில் பெற்று தருகிறது.
இதனால் அதிகமாக பெண்கள், இதனை தான் பயன்படுத்தும் எல்மன்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் என பல்தரப்பட்ட எண்ணெய்களுடன் இணைந்து செயற்பட உதவியாக இருக்கிறது.
மேலும் வெட்டிவேர் ஆயில் அதற்கு மட்டுமல்ல தூக்கமின்மை, சருமத்திலிருக்கும் சின்ன சின்ன பிரச்சினைகள், தலைமுடி வளர்ச்சி மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.
இதனை தொடர்ந்து வெட்டிவேர் ஆயில் பயன்படுத்தும் போது தனியாக பயன்படுத்த கூடாது எனவும் அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் சருமத்திற்கேற்ப சிறந்த மருத்துவரை பார்க்க வேண்டும்.
ஆனால் 2 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு இந்த வெட்டிவேர் ஆயில் எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
அந்தவகையில் வெட்டிவேர் ஆயிலில் இன்னும் என்ன என்ன நன்மைகள் இருக்கிறது? இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.