தொண்டை புண் உள்ளவர்கள் விளாம் பழத்துடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாமா? மருத்துவ விளக்கம்
சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கல்சியம் சத்து அதிகமாக உள்ளது.
இந்த பழத்தை “மர ஆப்பிள்” என்றும் அழைப்பார்கள்.
மேலும் விளாம் பழத்தை சாப்பிடுவதால் தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சி விருத்தியடைகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. இதிலுள்ள பழங்கள் மட்டுமல்லாது இலைகள் முதல் வேர்கள் வரை அனைத்தும் மனித ஆரோக்கியத்திற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.
பெரியவர்களுக்கு செரிமான பிரச்சினை ஏற்படும் போது விளாம் பழத்தில் சர்க்கரை கொஞ்சமாக கலந்து சாப்பிட கொடுக்கலாம்.
இது வயிற்று புண்களை குணப்படுத்தி செரிமான சீர்ப்படுத்தும். அத்துடன் அஜீரண கோளாறுகளும் நீங்கும்.
விளாம் பழங்களை சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் எமக்கு கிடைக்கின்றன என்பதனை வீடியோவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |