உலக அழகியை போல 15 நிமிடத்தில் மின்ன வைக்கும் பாட்டியின் எள்ளு வைத்தியம்!
பொதுவாக பெண்களுக்கு முக அழகு என்பது ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எள்ளின் மகிமைகள்
இதனை பராமரிபதற்காக சிலர் ப்யுடி பாலர்ஸ் மற்றும் வீட்டில் செய்யக்கூடிய பேக்களை போடுவார்கள்.
இதன்படி, முக அழகை பாதுகாப்பதில் எள்ளு முக்கிய இடத்தை பிடிக்கிறது.
அந்தவகையில் எள்ளில் கருப்பு எள்ளு, வெள்ளை எள்ளு என இரண்ட வகை எள்ளு இருக்கிறது. இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது கருப்பு எள்ளு தான்.
இந்த கருப்பு எள்ளில் மாதவிடாயை கட்டுபடத்துவதற்கான ஆற்றல் அதிகம் உள்ளது. இதனால் மாதவிடாய் வராமல் கஷ்டபடும் பெண்கள் எள்ளை எடுத்துக் கொண்டால் இதிலிருந்து விடுப் பெற முடியும்.
உடலின் உள்ளச் சக்தியை அதிகரிப்பதற்காக கருப்பு எள்ளை அதிகம் சாப்பிடுவார்கள். மேலும் சில பெண்களுக்கு தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் அதிகம் இருக்கும்.இதற்கும் முக்கிய மருந்தாக இது பயன்படுகிறது.
முக சருமம் தொடர்பான பிரச்சினைகள்
இந்நிலையில் தற்போது முக அழகை மேம்படுத்தவும் இந்த கருப்பு எள்ளு பயன்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், இதில் ஆண்டி இன்போ பெட்ரி ப்ரொபட்டி முக சருமத்தை க்ளோவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், இந்த எள்ளை எவ்வாறு முகத்தில் பேக் போன்று செய்து பயன்படுத்தலாம் என்பதனை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.