கட்டழகை மெருகூட்டும் காடை முட்டை! இத்தனை முட்டை சாப்பிட்டால் போதுமாம்
பொதுவாக நாம் சாப்பிடும் முட்டைகளில் அதிகமான புரதச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த முட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
உடலுக்கான பக்க விளைவுகளை குறைத்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அசைவ உணவு தான் கோழி முட்டை.
ஆனால் சிலர் கோழி முட்டை விட காடை முட்டை தான் அதிகமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது என கூறுவார்கள்.
இந்த கூற்று உண்மை தான் வைட்டமின், புரதங்கள், புரோட்டிங்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் காடை முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் புற்றுநோய் தடுக்கும் சில முக்கிய பதார்த்தங்கள் இந்த காடை முட்டையில் இருக்கிறது.
அந்த வகையில் காடையில் முட்டையிலும், கோழி முட்டையிலும் இருக்கும் வித்தியாசங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.