பப்பாளிக்காயில் புதைந்து கிடக்கும் மருத்துவ குறிப்புகள்! இனி கவலை வேண்டாம்
பொதுவாக நாம் அனைவரும் பப்பாளிப்பழம் சாப்பிடுவோம் ஆனால் பெரிதளவில் யாரும் பப்பாளிக்காய் சாப்பிட மாட்டார்கள்.
நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் காய்கறிகளில் எவ்வளவு நீர்ச்சத்து இருக்கிறதோ அதை விட அதிகமாக இந்த பப்பாளிக்காயில் இருக்கிறது.
பெண்கள் மாதவிடாய் வரவில்லையெ மாத்திரைகள் எடுத்துக் கொள்வோம். பப்பாளிக்காய் சாப்பிடுவதால் மாதவிடாய் வராமல் இருந்தால் கூட வந்து விடும் என மருத்தவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மேலும் பப்பாளிக்காய் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த காயை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பப்பாளிக்காய் கண்டுபிடிக்கப்பட்டது மெக்ஸிக்கோவாக இருந்தாலும் நமது ஊர்களில் விளைந்து கிடக்கும் கனிகளில் இதுவும் ஒன்று. இதனால் தான் இந்த காயை “ ஏழைகளின் கனி ” என அழைக்கிறார்கள்.
அந்த வகையில் பப்பாளிக்காயை வாரத்திற்கு இரண்ட தடவைகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.