மெல்லிய இடை அழகை எளிதில் பெற வேண்டுமா? மங்குஸ்தான் பழம் சாப்பிடுங்க!
Mangosteen
By DHUSHI
நாம் உண்ணும் உணவோடு பழங்களையும் பச்சை காய்கறிகளையும் சேர்த்து கொள்வது சிறந்ததாகும்.
இவ்வாறு சேர்த்து கொள்வதன் மூலம் உணவு சமிபாட்டு பிரச்சினைகள், தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சரும பிரச்சினைகள் குறைவடையும்.
அந்த வகையில் நார்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றான மங்குஸ்தான் பழத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
நீங்கள் மங்குஸ்தான் பழம் விரும்பி உண்பவரா?
- உடல் கொழுப்பை அல்லது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த தீர்வாகும். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
- 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் உள்ளன. இது சமிபாடு தொடர்பான பிரச்சினைகளை சரிச் செய்கிறது. மேலும் உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள் அதிக அளவில் வழங்குகிறது.
- மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. இது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என பிரித்தெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.
- இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகளவு காணப்படுகின்றமையால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும் மற்றும் கண்களின் பார்வைக்கு தேவையான “வைட்டமின் A, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம்” போன்றவைகளை உடலுக்கு வழங்குகிறது.
-
மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல், தலைமுடி பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரும்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US