குடல் பிரச்சினைக்கு தீர்வாகும் பச்சை வாழைப்பழம்
Green Banana
By Sinduja
பொதுவாக வாழை என்றாலே அதன் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு வகையில் எமக்கு பயனுள்ளதே.
அந்த வகையில் பச்சை வாழைப்பழம் உண்பது எந்தளவு பயன் தரும் என்பதை இதில் பார்ப்போம்.
உணவு உண்டதன் பின்னர் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். இது குடல் புண், குடல் அரிப்பு போன்ற வயிற்றுப் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
சரி, இனி பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
- பற்களுக்கு தேவையான கால்சியத்தைக் கொடுத்து பற்களை வலுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை பச்சை வாழைப்பழம் கொடுப்பது சிறந்தது.
- இதில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள விட்டமின் B6 உடலின் சீரான ஒட்சிசனேற்றத்துக்கு வழிவகுக்கிறது.
- இது உடல் எடையைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. டயட்டில் இருப்பவர்கள், ஜிம் செல்பவர்கள் இந்த பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US