உடல் எடையை 2 வாரத்திலேயே குறைக்க, ஒரு துண்டு இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க...!
ஒரு துண்டு இஞ்சியை கொண்டு 2 வாரத்திலேயே உங்களின் உடல் எடையை குறைத்து விடலாம் நண்பர்களே. எப்படினு இந்த பதிவை படித்து தெரிஞ்சிக்கோங்க.
கொலஸ்டராலை சட்டென கரைக்க...
இஞ்சியை பயன்படுத்தியே நம்மால் எளிதில் கொலஸ்ட்ராலை குறைத்து விட முடியும். அத்துடன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் இஞ்சி கரைத்து விடும். இதனால் உடல் பருமன் பிரச்சினை குணமாகும்.
மேலும், தொப்பையை எளிதாக இஞ்சியை வைத்து குறைத்து விடலாம்.
நாள் முழுக்க இதை குடியுங்க..!
எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இந்த குறிப்பு எளிதில் உதவும்.
தேவையானவை
- வெள்ளரிக்காய் 1
- இஞ்சி 1 துண்டு
- எலுமிச்சை பாதி
- புதினா சிறிது
செய்முறை
வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை 1 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
பிறகு, மறுநாள் இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் உடல் எடை குறைய கூடும்.
வேறு என்ன பலன்கள்?
1. இஞ்சி போட்டு டீ குடிப்பதால் செரிமான கோளாறுகள் சரியாகும் என கூறப்படுகிறது.
2. கர்ப்பிணிப் பெண்கள் பயணத்தின் பொழுது குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினை அவஸ்தைப்படுவார்கள். இந்த பிரச்சினையுள்ளவர்கள் இஞ்சியை வைத்து நுகர்ந்துக் கொள்ளலாம்.
3. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வந்து விட்டால் இஞ்சி போட்டு டீ குடிக்கலாம் அல்லது தண்ணீர் குடிக்கலாம், இது உங்கள் சளி பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்கும்.
4. பெண்களுக்கு மாதம் மாதம் வரும் மாதவிடாய் பிரச்சினைக்கு இஞ்சி தீர்வுக் கொடுக்கிறது.
5. இஞ்சியில் ஒரு வாசோடைலேட்டர் பண்பு உள்ளதா ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவை இரத்த நாளங்களை விரிவுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |