Medical Facts: உருளைக் கிழங்குடன் அவித்த முட்டை சேர்த்து சாப்பிடுவது நல்லதா?
பொதுவாக பலரும் காலையில் அவித்த முட்டை, அதுனுடன் ஏதாவது காய்கறி சாலட் எடுத்து கொள்வார்கள். இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் காலை முதல் வழங்குகின்றது.
அவித்த முட்டையில் உடலுக்கு தேவையான புரதம் இருக்கின்றது. உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கி, சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது.
இதற்கு மாறாக சிலர் இரண்டு முட்டைகளை சாப்பிடுகிறார்கள். இதன் விளைவுவாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். முட்டையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கினாலும் அதிலிருக்கும் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு உள்ளது.
இப்படி இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதே சமயம், முட்டையின் வெள்ளைக்கருவில் “அவிடின்” என்ற புரதம் உள்ளது. இந்த புரதம் பயோட்டின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் காலையில் இரண்டிற்கும் மேற்பட்ட முட்டைகளை மஞ்சள் கரு இல்லாமல் சாப்பிடுவார்கள்.
இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் பயோட்டின் குறைபாட்டு பிரச்சினை வரலாம். நாம் உண்ணும் உணவுகள் ஒரு பக்கம் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்தாலும், இன்னொரு பக்கம் நிச்சயம் நமக்கு சில நோய் நிலைமைகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அவித்த முட்டை சாப்பிடும் நபர் ஒருவர் என்னென்ன பலன்களை அனுபவிப்பார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |