தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை?

Gooseberry Immune System
By Pavi Apr 30, 2026 05:52 AM GMT
Report

நெல்லிக்காயில் அதிக சத்து இருக்கிறது. அந்த வகையில் தினமும் அவித்த ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பதிவில் பார்க்கலாம். 

தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை? | Benefits Of Eating Boiled Gooseberries Every Day

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு அமிர்தமாக விளங்குகிறது.

பண்டைய காலத்தில் இந்த நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைக்கு ஒரு புராணக்கதையே உள்ளது. அதியமான் மன்னன் ஔவையார் நூறு வருடங்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு நெல்லிகாய் வழங்கிய கதை எல்லாம் இருக்கிறது. 

மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? உஷார் மக்களே

மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? உஷார் மக்களே

அந்த வகையில் தினமும் ஒரு நெல்லிக்காயை வேகவைத்துச் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வேகவைப்பதால் அதன் துவர்ப்புத்தன்மை குறைந்து, எளிதில் செரிமானம் ஆகிறது. 

தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை? | Benefits Of Eating Boiled Gooseberries Every Day

நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை தினமும் சாப்பிடுவது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

வேகவைத்த நெல்லிக்காய் வயிற்றுக்கு இலேசானது மற்றும் வாயு, மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவும்.

தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை? | Benefits Of Eating Boiled Gooseberries Every Day

சருமம் மற்றும் கூந்தலுக்கான நன்மைகள்

தினமும் வேகவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவது சருமத்தை பாதுகாக்கும். அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களால் சருமத்தைப் பொலிவாக்கவும் கூந்தலை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது முடி உதிர்வையும் குறைக்கக்கூடும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

நெல்லிக்காய் கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும் ஒரு முக்கியமான பொருள். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திப்பது மட்டுமல்லாமல் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நன்மை தரும் எனப்படுகின்றது. 

தினமும் வேகவைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டால் என்ன நன்மை? | Benefits Of Eating Boiled Gooseberries Every Day

உடலை நச்சு நீக்குகிறது

வேகவைத்த நெல்லிக்காய் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.  

உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்... கோடையில் சாப்பிடக்கூடாதா?

உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்... கோடையில் சாப்பிடக்கூடாதா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US