உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்... கோடையில் சாப்பிடக்கூடாதா?

Dates Summer Season Diabetes
By Manchu Apr 28, 2026 06:00 PM GMT
Report

பேரீச்சம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்றும் இதனை கோடை காலத்தில் சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தும் என் பலரும் இதனை ஒதுக்கும் நிலையில், இதன் உண்மை நிலையை தெரிந்து கொள்வோம்.

பேரீச்சம்பழம்

சத்துக்கள் அதிகம் கொண்ட பேரீச்சம் பழத்தினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர்.

இரும்புச்சத்து அதிகம் கொண்ட பேரீச்சம்பழம் மருத்துவர்கள் நோயாளிகளை சாப்பிடக்கோரும் பழங்களில் முக்கியமாக பேரீச்சம் பழம் இருக்கின்றது.

உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்... கோடையில் சாப்பிடக்கூடாதா? | Will Eating Dates Increase Your Body Heat

பேரீச்சையில் இயற்கையான சர்க்கரை, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் இவைகள் காணப்படுவதுடன், இதனை கோடை காலத்தில் சாப்பிடலாம் என்று கூறப்படுகின்றது.

பேரீச்சம் பழம் உடம்பிற்கு வெப்பத்தை கொடுக்கும் தன்மை கொண்டதாக நினைத்து பலரும் இதனை கோடை காலத்தில் ஒதுக்கி வைக்கின்றனர்.

பலவீனத்தை போக்கவும், சோர்வு, மந்தநிலையினை போக்கவும், கோடை காலத்தில் இயற்கையான ஆற்றல் ஊக்கியமாக செயல்படுகின்றது.

ஆந்திரா பாணியில் காரசாரமாக கத்திரிக்காய் சட்னி... பண்ணலாமா?

ஆந்திரா பாணியில் காரசாரமாக கத்திரிக்காய் சட்னி... பண்ணலாமா?

கோடையில் நன்மை

இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், இரும்புச்சத்து ரத்த சோகையை குணப்படுத்த உதவுகின்றது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம், இதயம் மற்றும் தசைகளுக்கு நன்மை அளிக்கின்றது.

இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.

ஆனால் இவற்றினை சரியான அளவில் உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்... கோடையில் சாப்பிடக்கூடாதா? | Will Eating Dates Increase Your Body Heat

தீமைகள் என்ன?

உடலை சூடாக்கும் தன்மை பேரீச்சம்பழத்தில் உள்ளதால், அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பநிலையினை அதிகரிக்கும். அதிகளவில் சாப்பிடுவது, அஜீரணம், நெஞ்செரிச்சல், நீரிழப்பு போன்ற பிரச்சனை ஏற்படுத்துகின்றது.

கடுமையான வெப்ப காலங்களில் அதிகளவில் பேரீச்சம்பழத்தினை சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தும் என மருததுவர்கள் கூறுகின்றனர்.

உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்... கோடையில் சாப்பிடக்கூடாதா? | Will Eating Dates Increase Your Body Heat

ஆதலால் கோடைகாலத்தில் பேரீச்சம் பழத்தினை 2 அல்லது 3 எடுத்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் ஊறவைப்பது உடலைக் குளிர்வித்து செரிமானத்தை மேம்படுததுகின்றது.

நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் குறைந்த அளவில் இதனை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவை இயற்கையிலேயே சர்க்கரை அளவை அதிகரிக்குமாம். ஆதலால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவும்.

நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்?

நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US