வெறும் வயிற்றில் காபி குடித்தால் விசமா? அப்போ இனி இத குடிங்க!
பொதுவாக இந்தியர்கள் காலையில் எழுந்தவுடன் எது இல்லாவிட்டாலும் ஒரு கப் காபி குடிப்பது வழக்கம்.
இந்த பழக்கம் நம்முடைய முன்னோர்களிடமிருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் உடலின் நன்மை கருதி காபியை ஏதாவது மூலிகை நிறைந்த பொருட்களுடன் கலந்து குடிப்பார்கள்.
ஆனால் தற்போது உள்ள சூழல் மாற்றம் காரணமாக அளவிற்கு அதிகமான இரசாயங்கள் சேர்க்கப்பட்டு ஒரு கப் காபி ஒரு கப் விசத்திற்கு சமம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் காலையில் எழுந்தவுடன் காபிற்கு பதிலாக நீர் ஆகாரங்கள் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு நன்மையும் கிடைக்கின்றது.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் வெந்நீர், கஞ்சி, கூல், ஏனைய ஆகாரங்கள் எடுத்து கொள்ளலாம். அத்துடன் காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து கொண்டு தூங்குவார்கள்.
இரவு வேளையில் நன்றாக தண்ணீர் குடித்தால் அலாரம் வைக்க வேண்டிய தேவை இருக்காது என கணிப்பர்கள் கூறுகின்றார்கள்.
இதனை தொடர்ந்து தண்ணீர் குடிப்பதால் என்ன என்ன நடக்கும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |