நீங்கள் தினமும் ஒரு கப் காபி குடித்தால் என்ன பலன்?

Liver
By Pavi Apr 06, 2026 03:54 AM GMT
Report

தினமும் ஒரு கப் காபி குடித்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படகின்றது அது பற்றி பார்க்கலாம்.

நீங்கள் தினமும் ஒரு கப் காபி குடித்தால் என்ன பலன்? | Benefits Of Drinking A Cup Of Coffee Every Day

 காபி

காபி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே நாம் தினமும் காபி குடித்தால் அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வரும். ஆனால் காபியை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

அந்த வகையில் தினமும் ஒரு கப் காபி குடித்தால் அது உடலில் பல மபாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது. அது என்வென்பதை பதிவில் பார்க்கலாம். 

கோடை காலத்தில் சியா விதைகள் தண்ணீரை குடித்தால் என்ன பயன்?

கோடை காலத்தில் சியா விதைகள் தண்ணீரை குடித்தால் என்ன பயன்?

நீங்கள் தினமும் ஒரு கப் காபி குடித்தால் என்ன பலன்? | Benefits Of Drinking A Cup Of Coffee Every Day

தினமும் காபி குடித்தால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். எனவே உடல் எடை குறைக்கும் யோசனையில் இருப்பவர்கள் தினமும் ஒரு கப் காபி குடித்தால் நன்மை தரும். 

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி காபி குடித்தால் அது கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று கூறப்படுகின்றது. 

காபி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதாவது இது கல்லீரல் நார்ப்பெருக்கம் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நீங்கள் தினமும் ஒரு கப் காபி குடித்தால் என்ன பலன்? | Benefits Of Drinking A Cup Of Coffee Every Day

மேலும் இரத்த சக்கரை பிரச்சனை உள்ளவர்கள் காபியை குடிக்கலாம். எனவே இரத்த சக்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கப் காபியை குடிக்கலாம். 

கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் விரும்பினால், தினமும் ஒரு கப் காபி குடிப்பது நன்மை தரும். 

காபி குடிப்பது இவ்வளவு உடல் நலத்தை கொடுத்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கலாம். நாம் எந்த ஒரு விடயத்தையும் ஆரம்பிக்க முன்னர் நமது உடலுக்கு ஏற்றதா இல்லையா என்பதை நாம் மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்றுவது நல்லது. 

30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்?

30 நாட்களுக்கு சக்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் என்னாகும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US