மாரடைப்புக்கு நோய்க்கு மருந்தாகும் சீதாப்பழம்! அடடே இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே
பொதுவாக நாம் சில பழங்களை தான் விரும்பி எடுத்துக் கொள்வோம். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில பழங்களை நாம் பெரியதாக விரும்புவது இல்லை. அதில் ஒன்று தான் சீதாப்பழம்.
இந்த பழத்தில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது இதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கால்சியம் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்கள் என மருந்தாக பயன்படுகிறது.
மேலும் சீதாப்பழம் மாரடைப்பு நோய்க்கு சூப்பரான மருந்து என மருத்துவர்கள் கூட பரிந்துரை செய்துள்ளார்கள்.
அந்தளவு ஆரோக்கியத்தை உடலுக்கு வழங்கும் ஒரு பழம். சீதாப்பழத்தை தனியாக எடுத்துக் கொள்ளாமல் அதுடன் சில மூலிகைப் பொருட்களை சேர்த்து எடுத்துக் கொள்வதால் பலன் இரட்டிப்பாக கிடைக்கிறது.
உதாரணமாக சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன் குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
அந்த வகையில் சீதாப்பழத்தில் இருக்கும் மேலதிக நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.