நீரிழிவு, கேன்சர் நோய்களை ஓட ஓட விரட்ட வேண்டுமா? ஒரே ஒரு பொருள் செய்யும் அற்புதம்
அருகம்புல் என்பது மனிதர்களை நோயிலிருந்து பாதுகாக்கும் ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். இதன் வேர், தண்டு என அனைத்தும் ஏகப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
நீரிழிவு நோயிலிருந்து கேன்சர் வரையிலான மனிதர்களின் உயிரைப் பறிக்கும் நோய்களிலிருந்து தீர்வு கிடைக்கின்றது.
குறிப்பாக சர்க்கரை நோய், மாரடைப்பு, காய்ச்சல், சளி இவற்றிற்கு அருமையான தீர்வு தரும் இவை கேன்சரை வளர விடாமலும் தடுக்கி்ன்றது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அருகம்புல் ஜுலை பருகலாம். ஆனால் இவற்றை தினமும் பருகலாமா என்றால் அது உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை கலந்து ஆலோசித்துக் கொள்வது நல்லது.
ரத்த புற்றுநோய், நரம்பு தளர்ச்சி, தோல் வியாதிகள் இவற்றிற்கு நல்லதொரு தீர்வை அளிக்கின்றது. இவ்வாறு பல நன்மைகளை கொடுக்கும் அருகம்புல்லின் பல ஆச்சரிய தகவல்களை கீழே காணொளியில் விரிவாக காணலாம்.